Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூன், 2020

பாகிஸ்தான் பங்குச்சந்தை தாக்குதல்.! 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு.!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று 4 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், 4 பயங்கரவாதிகளில் மூன்று பேர் போலீசாரால் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி பங்குச்சந்தை அலுவலகத்தில் பதுங்கிக் கொண்டான். இதையடுத்து அலுவலக பணியாளர்கள் அனைவரையும் போலீசார் வெளியேற்றி நிலையில், அப்பகுதி முழுவதும்  தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக