Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

அட்டகாச சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்



ஏற்கனவே ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த நிலையில், ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்று
மதியம் 12மணி அளவில் மி.காம் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்
ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஜிஎஸ்டி வீத உயர்வுக்குப் பிறகு..
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999/-
மேலும் அமேசான், மி.காம் வலைதளங்களில்இந்த ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை வாங்கினால் ஏர்டெல் நிறுவனம் சார்பில் டேட்டா சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் அரோரா ப்ளூ, பனிப்பாறை வெள்ளை மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். ஆரஞ்சு மற்றும் பசுமை
மண்டலங்களில் நாடு முழுவதும் அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்க அரசாங்கம் இப்போது அனுமதித்துள்ளது. மேலும் இப்போது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்
1.டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
2.கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி
3.ரேம்: 6ஜிபி/8ஜிபி
4.மெமரி: 64ஜிபி/128ஜிபி
5.ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
6.செல்பீ கேமரா: 32எம்பி
7.பேட்டரி: 5020எம்ஏஎச்
8.33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
9.கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11ஏசி,
10.புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்
சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள்
1.டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
2.கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு
3.சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி உடன் அட்ரினோ 618ஜிபியு
4.ரேம்: 4ஜிபி/6ஜிபி
5.மெமரி: 64ஜிபி/128ஜிபி
6.ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி சென்சார் + 2எம்பி ஙரயவநசயெசல சென்சார்
7.செல்பீ கேமரா: 16எம்பி
8.பேட்டரி: 5020எம்ஏஎச்
9.18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4ஜி வோல்ட்இ,
10.வைஃபை 802.11ஏசி,
புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,
11.யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்

மி.காம் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனைக்கு வருகி
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அன்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக நான்கு ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக