Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 25 ஜூன், 2020

கையைப் பிடித்து இழுத்த நபரை…செருப்பை கழற்றி அடித்த பெண்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் காணப்படும்.


இந்த நிலையில் நேற்று காலையில் ஒரு பெண் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த நபர், அந்தப் பெண்ணைப் பார்ப்பதும் தவறான முறையில் சமிக்ஞை காட்டுவதுமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபர் எழுந்து சென்று அப்பெண்ணில் கையைப் பிடித்துள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த   அந்தப் பெண், அந்த நபரை தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி அடித்துள்ளார். இதனை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!