-----------------------------------------------------------------------
கடி ஜோக்ஸ்... சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------------------------------
தீபக் : ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல ரயில் ஒன்னு வந்துச்சு... உடனே எல்லோரும் அந்த ரயில்மேல கை வெச்சாங்க...
பூபதி : ஏன்?
தீபக் : ஏனா அது வைகை எக்ஸ்பிரஸ்😂...!!
பூபதி : 😏😏

சீனு : ஒரு பூனை திருடி சாப்பிட்டபோது அங்க பாத்தா மீன் இருக்கு... பால் இருக்கு... பூனைக்கு எது மேல கண்ணு இருக்கும்?
ராமு : மீன் மேல தான் இருக்கும்...
சீனு : மூக்குக்கு மேலதான் கண்ணு இருக்கும்😋...
ராமு : 😳😳

ராஜா : ஒரு யானை நதி இருக்குற பக்கமா போச்சாமா... திடீர்னு அது தண்ணீல விழுந்துருச்சு... அது எப்படி வெளிய வந்திருக்கும்?
பாபு : எப்படி வந்திருக்கும்?
ராஜா : நனைஞ்சுதான் வந்திருக்கும்😬...
பாபு : 😐😐

மூன்றே மூன்று தீர்வுகள்... எதற்கு?

🌟 பிரச்சனையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்...
🌟 பிரச்சனையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள்...
🌟 பிரச்சனையை உங்களால் மாற்ற முடியாது என்றால் அதை விட்டு விடுங்கள்...😌😌

பொன்மொழிகள்... வெற்றி...!!

👉 ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம்? என்ற வலிமையான காரணம் வேண்டும். அப்போதுதான் நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்...
👉 அற்ப விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும்...
👉 துணிச்சல் வேண்டும்...
👉 மனிதர்களின் மேல் மதிப்பு வையுங்கள்...
👉 எல்லைகளை தாண்டி செல்லுங்கள்...

வார்த்தைகளை வரிசைப்படுத்துங்கள்...!!

1. த் ம் து க த நா
2. ம் க க் னி தா ள ய ஞ் ய சி
3. ர் த த் ல் டு தொ போ
4. ட் ச டை அ ச் ரை
5. வா ம் சி தே ய த
பதில்கள் :
1. துத்தநாகம்
2. தானியக்களஞ்சியம்
3. போர் தொடுத்தல்
4. அரைச்சட்டை
5. தேசியவாதம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
1. த் ம் து க த நா
2. ம் க க் னி தா ள ய ஞ் ய சி
3. ர் த த் ல் டு தொ போ
4. ட் ச டை அ ச் ரை
5. வா ம் சி தே ய த
பதில்கள் :
1. துத்தநாகம்
2. தானியக்களஞ்சியம்
3. போர் தொடுத்தல்
4. அரைச்சட்டை
5. தேசியவாதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக