Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஜூன், 2020

வ.உ.சி துறைமுகத்தில் பணி!


வேலைவாய்ப்பு: வ.உ.சி துறைமுகத்தில் பணி!
வ.உ.சி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Senior Deputy Chief Accounts Officer
பணியிடம்: 1
ஊதியம்: ரூ.30,900 - ரூ.58,000/-
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப் லைன்
கல்வித் தகுதி: சிஏ
வயது வரம்பு: 42க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 06-08-2020 ( அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக