கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகம் ராகுதான். இவர் மனித தலையையும், பாம்பின் உடலும் கொண்டவர். ராகு அரசியல் மற்றும் தந்திரங்களுக்கான கிரகம் ஆகும். ராகு உங்கள் வீட்டில் தென்மேற்கு திசையை நிர்வகிக்கிறார்.
ராகு ஆண் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சாதகமான கிரகம். அரசியலில் உயர்வை அடைய விரும்புபவர்கள் ராகுவின் ஆசீர்வாதத்தை பெற வேண்டியது அவசியமாகும். ராகுவின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் தொலைத்தொடர்பு துறை, வெளிநாட்டு பயணம், மருத்துவம், புதிய சாதனைகள் போன்றவற்றை செய்வார்கள்.
ஒருவருக்கு திடீரென்று ராஜயோகம் வரும் வருமானம் அள்ளி கொட்டும். பணத்தை எண்ணி வைக்க இடமிருக்காது, அந்த அளவிற்கு பணவரவு இருக்கும். அதற்குக் காரணம் அவருக்கு ராகு தசை வந்திருக்கும். திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரர் ராகுதான்.
லக்னத்திற்கு 2-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு குறைந்த அளவு செல்வச் சேர்க்கை இருக்கும்.
2ல் ராகு இருந்தால் என்ன பலன்?
👉 பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம்.
👉 கல்வி கற்பதில் சில தடைகள் உண்டாகும்.
👉 புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
👉 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
👉 பிடிவாத குணம் உடையவர்கள்.
👉 திடீரென கோபப்படும் குணம் கொண்டவர்கள்.
👉 சாதுர்யமான பேச்சுக்களை உடையவர்கள்.
👉 கடன் பிரச்சனைகளை சந்திக்கக்கூடியவர்கள்.
👉 தந்திரம் மற்றும் சாமர்த்தியமான செயல்பாடுகளை உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக