
ரொட்டி சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு ஏற்ற முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா? பொதுவாக வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா செய்யப்படுறது தான் சப்ஜி. வீட்டில் இருக்கும் சிம்பிளான காய்கறிகள் மசாலாக்களை வெச்சு முட்டைகோஸ் சப்ஜி எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க!
அறிமுகம்முட்டைகோஸ் பட்டாணி மசாலா செய்வதற்கு மிகவும் எளிமையான ஒரு ரெசிபி. இதற்கு பட்டாணியும் நறுக்கிய முட்டைகோஸும் தேவை. இந்த இரண்டு முக்கியமான பொருட்களை சில அடிப்படை இந்திய மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து வேகவைக்கப்படும்போது
அது முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகிறது. இந்த சுவையான சைட் டிஷ்ஷை சப்பாத்தி, ரொட்டி, சாதம் மற்றும் பராத்தாவுடன் சாப்பிட பொருத்தமானது. இன்னும் எதுக்காக காத்திருக்கீங்க? இந்த சுவையான ரெசிப்பியை எப்படி எளிமையாக தயாரிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க!
முக்கிய பொருட்கள்
- 250 கிராம் நறுக்கிய முட்டைக்கோசு
- 1 கப் பட்டாணி
- 2 கப் தக்காளி சாறு
- தேவையான அளவு மஞ்சள்
- தேவையான அளவு மிளகாய் பொடி
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி பொடி
- 1 தேக்கரண்டி சீரக விதைகள்
- தேவையான அளவு உப்பு
- 1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
- 1 தேக்கரண்டி நறுக்கிய பச்சை மிளகாய்
Step 1:
Step 2:
Step 3:
Step 4:
Step 5:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக