---------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!

நீதிபதி : இனிமே கோர்ட் பக்கமே வரக்கூடாதுன்னு போன தடவை சொல்லியிருந்தேனே..?
கைதி : தப்பு செஞ்சுட்டு தலைமறைவா இருந்த என்னை போலீஸ்காரங்கதான் பிடிச்சுட்டு வந்துட்டாங்க எசமான்..!
நீதிபதி : 😬😬

கடைக்காரர் : உங்க மனைவி பாக்குற புடவைகள் மேலே 1,2,3-னு நம்பர் ஸ்டிக்கர் ஏன் ஒட்ட சொல்றீங்க?
கணவன் : நூறு புடவை வரைக்கும் பாத்துட்டு, நான் பாத்த 39-வது புடவைக்கு பில் போடுங்கன்னு சொல்லுவா... அதான்!
கடைக்காரர் : 😑😑

ஆசிரியர் : மாணவர்களே, நீங்கள் படித்து முன்னேறி இந்தியாவுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்...
மாணவர் : ஏன் சார்? இந்தியாங்குற பேரு நல்லா இல்லையா?
ஆசிரியர் : 😵😵

சிறந்த வரிகள்...!!

பாராட்டு,
விமர்சனம்,
பழி
இவற்றை காதில் வாங்கினால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தவறவிடுவீர்கள்...

வெற்றிக்கான மந்திரங்கள்...!!

உங்கள் எதிரிகளை மறக்காதீர்கள்...
உங்களுக்கான நேரத்தில் ஒரு நொடியையும் வீணாக்காதீர்கள்...
தோல்வி அடைய பயப்படாதீர்கள்...
இது போதும் என்று என்றைக்கும் முடிவெடுக்காதீர்கள்...
வாழ்க்கை பற்றிய உங்கள் பார்வையை மாற்றுங்கள்...

இன்றைய கடி...!!

யானை தண்ணீருல விழுந்தா என்ன ஆகும்?
.
.
.
நீர் யானை ஆகும்.😬😬
யானைக்கு மதம் பிடித்தால் என்ன செய்யும்?
.
.
.
பிடித்த மதத்தில் சேர்ந்துவிடும்.😂😂
ரயிலை கண்டுபிடிக்கலன்னா என்ன ஆகியிருக்கும்?
.
.
.
தண்டவாளம் வேஸ்ட் ஆகியிருக்கும்.😅😅
ரொம்ப நீளமான பழம் எது தெரியுமா?
.
.
.
நாவல்பழம்.😁😁
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக