கேதுபகவான்
ஞானக்காரகன். கேது ஆன்மிக புத்தியை புகட்டுபவர். கேதுவைப் போல கொடுப்பார் இல்லை
என்பார்கள். கேது நிறைய ஞானத்தையும், ஆன்மிக புத்தியையும், முக்தி வழியையும்
காட்டுபவர்.
அஸ்வினி, மகம், மூலம் மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். கேதுவை செம்பாம்பு என்று அழைப்பார்கள்.
கேதுபகவான் பலம் பெற்று குழந்தை பருவத்தில் கேது திசை நடைபெற்றால் விளையாட்டுத்தனம், பிடிவாத குணம் போன்றவை இருக்கும்.
லக்னத்திற்கு 8-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் அதீத புத்திசாலியாக இருப்பார்கள்.
8-ல் கேது இருந்தால் என்ன பலன்?
👉 மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாதவர்கள்.
👉 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.
👉 சிக்கனமானவர்கள்.
👉 பிறர் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
👉 சிறு விபத்துக்களை சந்திக்கக்கூடியவர்கள்.
👉 விஷ உயிரினங்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.
👉 ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் கொண்டவர்கள்.
👉 மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடக்கூடியவர்கள்.
👉 உடன் இருப்பவர்களுடன் அடிக்கடி வாதங்களில் ஈடுபடக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக