Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!



ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுடன் சூரியன் பகைப்பெற்று விளங்குகிறார். இந்நிலையில் இவரால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு :

தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

வீடு, மனை போன்றவற்றால் ஆதாயம் அடையக் கூடியவர்கள்.

உணவுகளை ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்.

வாகன வசதி நிறைந்தவர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை இவர்களே சரி செய்து கொள்வார்கள்.

பிறரின் பாராட்டுகளால் மயங்க கூடியவர்கள்.

பெண்கள் இடத்தில் பகையும், நட்பும் கொண்டவர்கள்.

புத்திசாலிதனமும் சுய முயற்சியும் கொண்டவர்கள்.

கலைகள் மீது ஆர்வம் உடையவர்கள்.

சுகமான வாழ்க்கையை விரும்பக் கூடியவர்கள்.

உறவினர்கள் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்.

சொந்த தொழிலின் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

அவ்வப்போது சுவாசித்தலில் பிரச்சனைகள் தோன்றி மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!