Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

திருத்துறைப்பூண்டி - பாமணி திருக்கோயில்


சிதலமடைந்த ஏழு சிவன் கோவில்கள் - பாடல் பெற்ற தலம் இல்லை


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி கிராமத்தில் உள்ள சிதலமடைந்த ஏழு சிவன் கோவில்கள் .




தல வரலாறு:

இந்த ஊரில் ஏழு சிவாலயங்கள் ஒரு தெருவில் உள்ளது கவனிக்க தக்கது ஏழு குளம் உண்டு இதில் ஒரு சிவாலயம் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது அடுத்து ஒரு கோவில் சிறிது அளவு செப்பனிட்டு வழிபாட்டுக்கு கொண்டு வரபட்டது

சிறப்புக்கள் :

அனைத்தும் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட சிவலிங்கம் .

சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன.


போன்:

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி லிருந்து 4 km தொலைவில் ecr சாலையில் உள்ளது அத்திமடை ஸ்டாப். அனைத்தும் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட சிவலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக