>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 8 ஆகஸ்ட், 2020

    ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து இ - பாஸ் பெறலாம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

    ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ - பாஸ் பெறலாம்  என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    இன்று  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் , “சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தொடரும் என்றார்.
    மேலும் அவர் கூறுகையில், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ - பாஸ் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல். மேலும் இ-பாஸ் வழங்குவதில் இருந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி தற்போது 30% - 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருகிறோம் என்றார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக