பணத்தை நிர்வகிப்பதில்
நாம் செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்க்கலாம்.தவறு செய்வது மனித இயல்பு. நாம்
செய்யும் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளலாம். ஆனால், பணம் விஷயத்தில் தவறு செய்தபின்தான்
திருத்திக்கொள்ள வேண்டுமென்ற தேவையில்லை. மற்றவர்கள் செய்யும் தவறை அறிந்து ஆராய்ந்து
அதற்கேற்ப நாம் தவறு செய்யாமல் தவிர்த்துவிடலாம்.
பணத்தை சரியாக நிர்வகித்தால் நெருக்கடி காலங்களில் பிழைத்துவிடலாம். சாதாரண பண நெருக்கடி காலங்கள் அல்லாமல் கொரோனா போன்ற சூழல்களிலும், இயற்கை பேரிடர், போர் காலங்களிலும் பிழைக்க பணத்தை முன்கூட்டியே சரியாக நிர்வகிப்பது அவசியம். பணம் விஷயத்தில் நாம் செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்க்கலாம்.
நேரம்
இடைத்தரகர்கள்
போர்ட்போலியோ
லாபம் கிடைக்க நீண்டகாலம் ஆகுமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக