Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

வலிமை அப்டேட் குறித்து யுவன் சங்கர்...!

வலிமை படத்தின் மியூசிக் சிறப்பாக இருக்கும் என்று இசையமைபளார் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இசையமைபளார் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் அப்டேட் பற்றி கூறியுள்ளார், வலிமை படத்தின் மியூசிக் சிறப்பாக இருக்கும் என்றும் அனைவர்க்கும் மிகவும் புடிக்கும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!