
மாதவன் நடித்துள்ள மாறா திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாக பேச்சுவார்த்தை
நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்கள் ஓடிடியில்
ரிலிஸ் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின்
படங்கள் ரிலீஸாகி வருகின்றன.
இந்நிலையில்
மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா என்ற படமும் தயாராக உள்ளதால் ஓடிடியில்
ரிலிஸ் செய்ய முன்னணி தளமான அமேசான் ப்ரைமிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சார்லி என்ற படத்தின் ரீமேக்
ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக