Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 28 செப்டம்பர், 2020

கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சனியுடன் சந்திரன் சமநிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு உண்டாகும்.

நிலையற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

கால்நடைகளால் பாதிப்பு ஏற்படலாம்.

குருட்டுத் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

கோபம் ஏற்பட்டால் இடம், பொருள் என்று பாராமல் எப்படியும் பேசக்கூடியவர்கள்.

பயனற்ற செலவுகளால் கடன் தொல்லை அதிகரிக்கும்.

சந்தேக உணர்வு கொண்டவர்கள். தன்னையே நம்பாதவர்கள்.

மந்தமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

எதிலும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.

பய உணர்வு உடையவர்கள்.

பிறருடைய தயவை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

குறை காண்பதில் வல்லவர்கள்.

அதிக கற்பனைத் திறன் கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!