-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
முதலாளி : எங்கேயாவது குரங்கை பாத்து இருக்கியா?
ஊழியர் : தலை குனிந்தவாறே... இல்லைங்க முதலாளி...
முதலாளி : கீழே பாக்காத... என்னையப்பாரு...
ஊழியர் : 😂😂
-------------------------------------
வாடிக்கையாளர் : கடலை எண்ணெய் என்ன விலைங்க?
கடைக்காரர் : நூத்தி இருபது ரூபாய்...
வாடிக்கையாளர் : எப்போ குறையும்?
கடைக்காரர் : அளந்து ஊத்தும்போதுதான்....
வாடிக்கையாளர் : 😡😡
-------------------------------------
சிந்தித்து பாருங்கள்...!!
-------------------------------------
🌟 கோழிக்கு கோடிக் கணக்குல தீனி வாங்கி போட்டாலும், அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...
🌟 வாழ்க்கைக்கும், வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம். ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும். ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.
🌟 சர்க்கரை இல்லையென்று டாக்டர் சொல்லும்போது சந்தோஷப்படுறோம். அதுவே ரேஷன் கடைக்காரர் சொல்லும்போது வருத்தப்படுறோம். அவ்ளோதாங்க வாழ்க்கை!!
-------------------------------------
குறளும்.. பொருளும்...!!
-------------------------------------
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
-------------------------------------
விளக்கம் :
-------------------------------------
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை. அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
-------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
-------------------------------------
நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால்....
.
.
.
.
.
உங்களுடைய வாழ்க்கையை அடுத்தவருடைய வாழ்க்கையோடு
ஒப்பிடுவதை நிறுத்துங்கள்...
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. தச்சர் செய்யாத கதவு, தானே திறக்கும். தானே மூடிக்கொள்ளும்... அது என்ன?
2. இந்தக் கடைக்கு வார விடுமுறை என்பது கிடையவே கிடையாது... அது என்ன?
3. இந்த நீர் கடலிலும் கலக்காது... இதை யாராலும் குடிக்கவும் முடியாது... அது என்ன?
-------------------------------------
விடைகள்
-------------------------------------:
1. கண் இமை.
2. சாக்கடை.
3. கண்ணீர்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக