செய்யும்
பணியே முதன்மையானது என எண்ணக்கூடியவர்கள்.
காரியம் நிறைவேறியதும் அதற்கு தடையாக இருந்தவர்களை பார்த்துக்கொள்ளக் கூடியவர்கள்.
அதிகமான கோபங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளித்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள்.
எண்ணிய பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பல தொழில்களை செய்யும் திறமை உடையவர்கள். சிறந்த நிர்வாகிகள் ஆவார்.
செய்யும் பணியில் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுவார்கள்.
அரசு சம்பந்தமான துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.
தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்கள்.
தைரியம் மிகுந்தவர்கள்.
பிரச்சனைகளை கண்டு மனம் தளராதவர்கள்.
சக ஊழியர்களை அனுசரித்து வேலை வாங்கும் திறமை கொண்டவர்கள்.
எதிலும் விளம்பரத்தை விரும்பாதவர்கள்.
தன்னை அதிகாரம் செய்பவர்களை விரும்ப மாட்டார்கள்.
முன்னோர்கள் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவர்கள்.
எதிலும் உணர்ச்சி வேகம் நிறைந்தவர்கள்.
எண்ணியசெயலை முடிக்கும் வரை மற்றவைகளில் கவனம் இருக்காது.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக