கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். சூரியன் சந்திரனுக்கு நட்பு என்ற நிலையில் இங்கு நிற்கின்றார். இதனால் உண்டாகும் பலன்கள் பின்வருமாறு :
குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
மிகுந்த வைராக்கிய குணம் உடையவர்கள்.
உண்மையான பேச்சுகளையும், சொன்ன வாக்குறுதிகளையும் சொன்ன விதத்தில் நிறைவேற்றக் கூடியவர்கள்.
தனது விருப்பம் போல் வாழக் கூடியவர்கள்.
ஏட்டு கல்வியை காட்டிலும் அனுபவ அறிவு மிகுந்தவர்கள்.
போராட்ட குணம் உடையவர்கள். தர்க்கம் புரிவதிலும் வல்லவர்கள்.
உயர்ந்த செல்வாக்கு உடைய நண்பர்களை உடையவர்கள்.
புராணங்கள் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.
நிலையான கொள்கைகளை உடையவர்கள்.
வரவுக்கு ஏற்ற செலவுகளை கொண்டவர்கள் இருப்பினும் வீண் செலவுகளை செய்ய மாட்டார்கள்.
மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் பிறருக்கு உதாரணமாகவும் விளங்கக்கூடியவர்கள்.
முன்கோபம் உடையவர்கள். செய்த தவறுக்காக வருந்தும் குணமும், மன்னிப்பு கேட்கும் குணமும் உடையவர்கள்.
எதிலும் எங்கும் உண்மையை விரும்பக்கூடியவர்கள்.
மற்றவர்களுக்கு உதவுவதில் விருப்பம் உடையவர்கள்.
சுயநலம் இல்லாத பொது நல எண்ணத்துடன் செயல்பட கூடியவர்கள்.
நுட்பமான கலைகளை கற்பதில் விருப்பம் உடையவர்கள்.
எவருக்கும் கட்டுப்படாமல் தன் விருப்பம் போல் வாழ விரும்புவார்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக