விருச்சக
ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயுடன் சந்திரன் நட்பு நிலை கொண்டாலும்
விருச்சக ராசியில் நீச்ச நிலை அடைகின்றார். சந்திரனின் நிலையை கொண்டும் அதனால்
உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
தந்தை வழி ஆதரவு கிடைக்கும்.
நிலையற்ற மனநிலை கொண்டவர்கள்.
பித்ரு சொத்துகள் உடையவர்கள்.
உடல் பலவீனம் உடையவர்கள்.
முன் யோசனை இன்றி செயல்படக்கூடியவர்கள்.
யாருடைய உதவியின்றி சுய முயற்சியால்
மட்டுமே எதையும் கற்கக்கூடியவர்கள்.
இறைவன் மீது பற்று கொண்டவர்கள்.
பயணங்கள் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம்
உடையவர்கள்.
தர்ம செயல்கள் செய்வதில் நாட்டம்
கொண்டவர்கள்.
வைராக்கிய குணம் உடையவர்கள்.
எண்ணியதை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக