Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 27 அக்டோபர், 2020

செய்தியாளரிடம் செல்போன் பறித்த மர்ம நபர் ...நேரலையில் வைரலான வீடியோ

 arjentina


 

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த பிரபலசெய்திச் சேனலின் செய்தியாளர் ஒருவர் உள்ளூரில் ஒருபகுதியில்  செய்தி சேகரிப்பதற்காகச் சென்றார்.


அங்கு நேரலையில் செய்தி எடுப்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து சரியாக கேமராவின் முன்னால் நிற்கும்போது, ஒருவர் வந்து செய்தியாளரின் செல்போனைப் பறித்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் அப்படியே நேரலையில் பதிவானதால் உலகமெங்கும் ஒலிப்பரப்பானதால் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்த போட்டோகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக