வியாழன், 19 நவம்பர், 2020
கிருமி நாசினி இயந்திரம் வெடித்து தலை வெந்துபோனது: அரசு அலட்சியம்!
ஊர்க்கோடாங்கி
வியாழன், நவம்பர் 19, 2020
கொரோனா தடுப்புப் பணியின்போது கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வெடித்துச் சிதறிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே இந்த விபத்திற்குக் காரணம் என பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக