Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 நவம்பர், 2020

ஓ இது தான் அந்த டயலாக்-கா இணையத்தில் பரவும் மாஸ்டர் பட வசனம்

 தீபாவளி ரிலீஸ் கிடையாது”... விஜய் ரசிகர்கள் ஆசையில் மண்ணைப் போட்ட 'மாஸ்டர்'....!  | Master Movie do not released in diwali 2020

விஜய் மற்றும் வீஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

தளபதி விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளி விருந்தாக வெளியானது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் Intervel காட்சியில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

அந்த Intervel காட்சியில் விஜய்யை பார்த்துஇந்த வசனத்தை நீங்கள் சொன்ன பழசு, அதனால நான் சொல்றேன் ' I Am Waiting 'என்று கூறுகிறாராம் விஜய் சேதுபதி. இந்த காட்சி கண்டிப்பாக தியேட்டரில் தெறிக்க போகுது.. 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!