Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 21 நவம்பர், 2020

Pope Francis பிகினி மாடலின் புகைப்படத்தை Like செய்ததற்கு Vatican எடுத்த நடவடிக்கை என்ன?


Pope Francis பிகினி மாடலின் புகைப்படத்தை Like செய்ததற்கு Vatican எடுத்த நடவடிக்கை என்ன?

பிரேசில் பிகினி மாடலின் புகைப்படத்தை போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் லைக் செய்த விவகாரத்தில், அது எப்படி நடந்தது என்று வத்திக்கான் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் வத்திக்கான் இன்ஸ்டாகிராமிடம் விளக்கம் கோரியுள்ளது.

ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பிரேசிலிய பிகினி மாடலின் புகைப்படத்திற்கு எவ்வாறு லைக் சென்றது என்பது குறித்து வத்திக்கானில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

உண்மையில் போப் பிரான்சிஸ் பெயரில் இருக்கும் கணக்கை அவர் நேரடியாக கையாளுவதில்லை, அவரது சமூக ஊடகங்களை பார்த்துக் கொள்வதற்காக ஒரு குழு இருக்கிறது, அதுதான் போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கைக் கையாளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து எப்போது லைக் செய்யப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. நவம்பர் 13 ஆம் தேதி, பிரேசிலிய பிகினி மாடலின் புகைப்படம்  இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. இந்த புகைப்படத்திற்கு, Pope Francis-இன் இன்ஸ்ட்ராகாம் கணக்கில் இருந்து லைக் செய்யப்பட்டுள்ளது


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!