Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 23 ஜனவரி, 2021

சிம்ம ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரிய பகவானுக்கு ராகு, பகை என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 தன்னிடம் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள்.

🌟 பொதுநல எண்ணம் இருப்பினும் சுயநல எண்ணமும் கலந்து இருக்கும்.

🌟 எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனம் தளராமல் செயல்படுபவர்கள்.

🌟 எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 சிறு விஷயங்களையும் கவனிக்கக்கூடியவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எந்த நிலையிலும் தன் முடிவை மாற்றாதவர்கள்.

🌟 மறைமுகமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 புதுவிதமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 தன்னை மட்டும் முழுமையாக நம்பி செயல்படக்கூடியவர்கள்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!