🌟 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.
🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.
🌟 சின்ன விஷயங்களையும் பெரிதாக்கிவிடுவார்கள்.
🌟 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.
🌟 நித்திரையில் வல்லவர்கள்.
🌟 எதிலும் பற்று இல்லாத தன்மை கொண்டவர்கள்.
🌟 எதைப்பற்றியும் கவலைக்கொள்ளமாட்டார்கள்.
🌟 பிறரின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள்.
🌟 ஞாபகத்திறன் சற்று குறைவு.
🌟 கற்பனை திறன் மிகுந்தவர்கள்.
🌟 குறை காண்பதில் வல்லவர்கள்.
🌟 தர்க்கம் புரிவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.
🌟 எதிர்பாலின மக்களுக்காக செலவு செய்யக்கூடியவர்கள்.
🌟 ஆரோக்கிய குறைபாடுகளை கொண்டவர்கள்.
🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.
🌟 சுறுசுறுப்பற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக