Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 ஜனவரி, 2021

ரிஷப ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரனுடன் ராகு நட்பு என்னும் நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எண்ணிய எண்ணங்களில் வெற்றிப்பெறும் வரை போராடக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்க விரும்பக்கூடியவர்கள்.

🌟 நித்திரை விரும்பிகளாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள். 

🌟 பொதுநலம் கலந்த சுயநல எண்ணங்களை உடையவர்கள்.

🌟 ஆச்சாரங்களை சிறிதளவு கடைபிடிக்கக்கூடியவர்கள்.

🌟 சூழலுக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எவரும் அறியாத வண்ணம் மறைமுக செயல்களை கொண்டவர்கள்.

🌟 இனப்பற்று உடையவர்கள்.

🌟 மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக