🌟 மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.
🌟 ஆயுள் பலம் மிகுந்தவர்கள்.
🌟 கண் சம்பந்தமான குறைபாடுகள் உடையவர்கள்.
🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.
🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.
🌟 சூழ்நிலையை சமாளிக்க எதையும் செய்யக்கூடியவர்கள்.
🌟 சுறுசுறுப்பு அற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 எதிலும் பற்று இல்லாத தன்மையை கொண்டவர்கள்.
🌟 கோபமும், வஞ்சனையான பேச்சுக்களையும் கொண்டவர்கள்.
🌟 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.
🌟 விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாதவர்கள்.
🌟 வரட்டு பிடிவாத குணம் கொண்டவர்கள்.
🌟 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.
🌟 நித்திரையில் வல்லவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக