Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 ஜனவரி, 2021

தனுசு ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். குருபகவானுடன் ராகு, நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள்.

🌟 உயர்ந்த எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.

🌟 எதையும் தட்டி கேட்கும் தன்மை கொண்டவர்கள்.

🌟 மன உறுதி உடையவர்கள்.

🌟 கலை ரசனை உடையவர்கள்.

🌟 எந்நிலையிலும் தன்னிலையை இழக்காதவர்கள்.

🌟 ஆன்மீக செயல்களை விரும்பி செய்யக்கூடியவர்கள்.

🌟 எதிலும் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் அறிந்துக்கொள்வது கடினம்.

🌟 காலத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக