கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் ராகு, நட்பு என்ற நிலையை பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 ஆடை, அலங்காரங்களில் நாட்டம் இல்லாதவர்கள்.
🌟 தனது எண்ணங்களை தகுந்த நேரத்தில் வெளிப்படுத்தக்கூடியவர்கள்.
🌟 மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள்.
🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலை உடையவர்கள்.
🌟 சுதந்திரமாக வாழ விரும்பக்கூடியவர்கள்.
🌟 கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்கள்.
🌟 எதையும் பெரிதாக எண்ணக்கூடியவர்கள்.
🌟 மற்றவர்களை காட்டிலும் தன்னை உயர்த்தி பேசக்கூடியவர்கள்.
🌟 தன்மீது அதிக நம்பிக்கை உடையவர்கள்.
🌟 சூழலுக்கு தகுந்தாற்போல் தனது முடிவுகளை மாற்றக்கூடியவர்கள்.
🌟 அறுசுவை உணவு பிரியர்கள்.
🌟 அனைவரையும் சமமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக