சாம்சங் கேலக்ஸி எஃப் 41 கடந்த ஆண்டு அக்டோபரில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்சமயம் வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 இன் நிலையான அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.
மேலும் இந்த புதிய அப்டேட் ஆனது January 2020 security patch கொண்டுவருகிறது. அதேபோல் பல்வேறு புதிய அம்சங்கள் இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ல் கிடைக்கும் .
குறிப்பிட்ட அப்டேட் பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்க்கலாம் மற்றும் அப்டேட் செய்யலாம், அதற்கு நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வெர் அப்டேட்டை சரிபார்க்கலாம். என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
இது
போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள்
போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம்
சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக