Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கலக்கலான காமெடிகள்...!!... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

----------------------------------------------------

பாபு : நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும்?

கோபு : அத நாய்கிட்டதான் கேக்கணும்

பாபு : அதான்டா கேட்கிறேன்... பதில் சொல்லு!!

கோபு : 😠😠

----------------------------------------------------

ஆசிரியர் : என்னப்பா... எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?

மாணவன் : கொஸ்டீன் பேப்பர் 'லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் 

ஆசிரியர் : 😃😃

----------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக