🌟 கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திர பகவானுடன், கேது பகை என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள்.
🌟 மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்தவர்கள்.
🌟 தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடியவர்கள்.
🌟 எதையும் சாதிக்கக்கூடிய மன தைரியம் கொண்டவர்கள்.
🌟 தான் விரும்பியதை அடையும் வரை போராடக்கூடியவர்கள்.
🌟 எந்த விஷயமாக இருந்தாலும் அதில் இவர்களுக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே செயல்படக்கூடியவர்கள்.
🌟 எதிரிகளை தனது பேச்சுக்களால் நடுங்க வைக்கக்கூடியவர்கள்.
🌟 எதிலும் அலட்சியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
🌟 தன் விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.
🌟 சிறு விஷயங்களில் கூட பிடிவாதக்குணம் கொண்டவர்கள்.
🌟 எதையும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
🌟 எதிலும் முடிவு என்பது இன்றி புதிது புதிதாக தேடக்கூடியவர்கள்.
🌟 எதிலும் எளிமையுடன் செயல்படக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக