Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 பிப்ரவரி, 2021

மூளைக்கு வேலை... மறைந்துள்ள நாடுகள்... கண்டுபிடியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...

----------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!

----------------------------------------------

டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே

மஞ்சு : எப்படி சொல்றீங்க

டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே

மஞ்சு : 😆😆

----------------------------------------------

கணவன் : நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகாம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்

மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க

கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா.

மனைவி : 😖😖

----------------------------------------------

பிறமொழி சொற்கள்...!

----------------------------------------------

1. ஏராளம் - மிகுதி

2. குசினி - சமைய

3. பந்தோபஸ்து - பாதுகாப்

4. சலம் – நீ

----------------------------------------------

குறளும்... பொருளும்...!

----------------------------------------------

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து

பொருள்

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வ

----------------------------------------------

சமையல் குறிப்புகள்...!

----------------------------------------------

🍛 மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்

🍛 கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு, காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்

🍛 எலுமிச்சை சாதம் கலக்கும்போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக