----------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!a
----------------------------------------------
டாக்டர் : ஆபரேஷனுக்கு முன்னாடியே ஃபீஸைக் கொடுத்துடுங்க...
நோயாளி : ஏன் டாக்டர், என் மேல நம்பிக்கை இல்லையா?
டாக்டர் : ச்சே! என் மேலதான் எனக்கு நம்பிக்கை இல்லை.
நோயாளி : 😯😯
----------------------------------------------
அப்பா : எதுக்கு டா அழுதுக்கிட்டே வர்ற?
சிறுவன் : அம்மா செவுத்துல ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவங்க கையில பட்டுடுச்சுப்பா..
அப்பா : இதுக்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சிருப்பேன்.
சிறுவன் : நானும் அதைத்தான் செஞ்சேன்!
அப்பா : 😀😀
----------------------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக