🌟 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன், கேது நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.
🌟 எளிமையான வாழ்க்கை முறையை கொண்டவர்கள்.
🌟 புகழுக்கு மயங்காதவர்கள்.
🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.
🌟 எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளாதவர்கள்.
🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
🌟 ஆன்மீக எண்ணங்கள் உடையவர்கள்.
🌟 மறைமுக சக்திகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
🌟 மற்றவர்களுடைய செயல்களின் மூலம் அவர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளக்கூடியவர்கள்.
🌟 எதிலும் எச்சரிக்கையான உணர்வுகளை உடையவர்கள்.
🌟 முடிவு என்பது இல்லாமல் எதிலும் புதியதை தேடக்கூடியவர்கள்.
🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 எப்பொழுதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.
🌟 மனதில் உள்ள எண்ணங்களை வெளிக்காட்டாதவர்கள்.
🌟 முன்கோபம் உடையவர்கள்.
🌟 மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக