நோயாளி : ஒரு மாசமா என்னால வாயை திறக்கவே முடியலை சார்...
டாக்டர் : என்னாச்சு?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.
டாக்டர் : 😅😅
---------------------------------------------------------
சேகர் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?
மீனா : அதைக் கேட்க நீ யாரு?
சேகர் : உங்க தங்கையோட லவ்வர் தான்.
மீனா : 😏😏
---------------------------------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக