-----------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-----------------------------------------
ராமு : என்ன மச்சா.. புது பைக் வாங்கிட்ட போல, அப்ப இனிமே பஸ்ல வர மாட்ட..
சோமு : ஏன் மச்சா நீ வேற... பஸ்ல போற அளவுக்கு வசதி இருந்தா நா ஏன் பைக் வாங்க போறேன்.
ராமு : 😛😛
-----------------------------------------
மருத்துவர் : பல் வலியால.. உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க.. நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?
கணவன் : மனசுக்குள்ள சிரிச்சுகிட்டு இருந்தேன்.
மருத்துவர் : 😅😅
-----------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக