------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்..!!
------------------------------------------------
பாபு : என்னங்க பொண்ணையே கண்ல காட்ட மாட்டேங்கிறாங்க...?
கோபு : நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!
பாபு : 😓😓
------------------------------------------------
டாக்டர் : டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்.
நோயாளி : டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வெச்சி இருக்கா.
டாக்டர் : 😱😱
------------------------------------------------
அட அப்படியா?
------------------------------------------------
🌟 மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
🌟 கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே.
🌟 அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான்பூச்சி.
🌟 கரையான்களுக்கு கண்கள் கிடையாது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக