கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------------
நோயாளி : டாக்டர்! நீங்க எனக்காக ஒரு காரியம் பண்ணனும்!
டாக்டர் : சாரி! நான் ஆப்ரேஷன் மட்டும்தான் பண்ணுவேன், காரியம் எல்லாம் பண்ணமாட்டேன்!
நோயாளி : 😐😐
-------------------------------------
கடைக்காரர் : டாக்ஸி டிரைவரா இருந்தவனை ஜவுளிக்கடையில் வைத்தது தப்பா போச்சு?
மற்றவர் : ஏன்?
கடைக்காரர் : துணி எடுக்க வருபவர்களிடம் மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீங்கன்னு கேட்குறான்..
மற்றவர் : 😅😅
-------------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக