Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 6 ஜூலை, 2021

சிறுமியின் வேண்டுதல்... நிறைவேறாவிட்டால் என்ன ஆகும்?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------------
ஒரு சின்னப் பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு, சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு...

ஆனா 10 நாள் ஆகியும் அந்தப் பொண்ணுக்கு சைக்கிள் கிடைக்கல.

11வது நாள் அதே கோயிலுக்கு அந்தப் பொண்ணு வந்துச்சு...

வாசல்ல இருந்த சின்னப் பிள்ளையார் சிலைய யாருக்கும் தெரியாம எடுத்துட்டு உண்டியல்ல ஒரு லெட்டர் ஒன்ன போட்டுட்டு போயிடுச்சு...

அந்த லெட்டர்ல என்ன எழுதிருந்துச்சுன்னா... இன்னைக்கு நைட்டுக்குள்ள சைக்கிளோட என் வீட்டுக்கு வந்தீங்கன்ன உங்க பையன நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்... இல்லேன்னா மேட்டர் பினிஷ்...😈😎😇
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
1. புதிதாக தோன்றிய நாடு எது?
.
.
.
.
நியூசிலாந்து 

2. மாணவர்கள் எந்தப் பெண்ணை மிகவும் விரும்புவார்கள்?
.
.
.
.
மதிப்பெண்ணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக