---------------------------------------------
வாழ்க்கை...!!
---------------------------------------------
🌻 வாழ்க்கை ஒரு சவால் - அதனை சந்தியுங்கள்.
🌻 வாழ்க்கை ஒரு பரிசு - அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
🌻 வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் - அதனை மேற்கொள்ளுங்கள்.
🌻 வாழ்க்கை ஒரு சோகம் - அதனை கடந்து வாருங்கள்.
🌻 வாழ்க்கை ஒரு பாடல் - அதனை பாடுங்கள்.
---------------------------------------------
டிராகன் பழம் பற்றிய தகவல்கள்...!!
---------------------------------------------
டிராகன் பழம் இளஞ்சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும்.
டிராகன் பழம் பலவித நன்மைகளை கொண்டது. உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டிராகன் பழம்.
டிராகன் பழம் பலவித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இதனை 'சூப்பர் ஃபுட்" என்று அழைக்கலாம். ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும் போதிலும் மற்ற புகழ் பெற்ற பழங்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல் இருக்கிறது இந்த டிராகன் பழம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக