லெனோவா V14 RYZEN 3 14 HD லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.29,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக 14-இன்ச் டிஎஃப்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 4ஜிபி ரேம், AMD Ryzen 3 3250U பிராசஸர், 1TB HDD ஸ்டோரேஜ் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 Intel Celeron N4020
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 Intel Celeron N4020 மாடலை அமேசான் தளத்தில் ரூ.30,250-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக Intel Celeron N4020 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு அருமையாக இருக்கும். மேலும் 4GB DDR4 ரேம் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், MS Office Home மற்றும் Student 2019 போன்ற பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 11.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதி மற்றும் 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 Intel Celeron N4020மாடல். இது விண்டோஸ் 10 ஆதரவு எம்எஸ் ஆஃபிஸ், பிளாட்டினம் கிரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இது விண்டோஸ் 10 ஆதரவோடு வந்தாலும் விண்டோஸ் 11 அணுகலுக்கு ஏற்றதாக இருக்கிறது.
ஹெச்பி குரோம்புக் 14-இன்ச் லேப்டாப்
ஹெச்பி
குரோம்புக் 14-இன்ச் லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.27,379-விலையில்
வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் தனித்துவமான அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது. அதாவது Intel Celeron N4020 பிராசஸர் வசதியை கொண்டுள்ளது
இந்த
லேப்டாப் மாடல். மேலும் லேப்டாப் மாடலில் Google Drive, Gmail, YouTube,
Evernote, Slack, Infinite Painter, Lightroom, Whatsapp, MS Office போன்ற
பல பயன்பாடுகளுக்கான அணுகல் கிடைக்கும். அதேபோல் 4 GB DDR4-2400 SD ரேம்
மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
லேப்டாப் மாடல். அதேபோல் 14-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்
தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது இந்த ஹெச்பி குரோம்புக் 14-இன்ச்
லேப்டாப் மாடல்.
ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360
ஹெச்பி
குரோம்புக் எக்ஸ்360 லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ30,990-விலையில்
வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் ஆனது சிறந்த தொழில்நுட்ப
வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் 14-இன்ச் எச்டி
touchscreen டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல்
தீர்மானம், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், குரோம் ஓஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான
அம்சங்களடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் 4 GB DDR4-1600
MHz SDRAM மற்றும்64 GB eMMC Storage ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
லேப்டாப் மாடல். அதேபோல் இந்த
சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
லெனோவா ஐடியாபேட் 3


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக