---------------------------------------------------
சிரிக்க மட்டுமே...!!
---------------------------------------------------
நான் ஒரு கல்யாணத்துக்கு💑 போயிருந்தேன்...
அங்கே 👨மணமகன் உறவினர்கள், 👸மணமகள் உறவினர்கள் அப்படின்னு ரெண்டு கதவு இருந்துச்சு....
நான் 👦மணமகன் உறவினர்கள்-னு எழுதியிருந்த கதவை திறந்து உள்ள போனேன்...
மறுபடியும் உள்ள 👨ஆண், 👩பெண்-னு ரெண்டு கதவு இருந்துச்சு...
நான் 👨ஆண்-னு எழுதியிருந்த கதவ திறந்து உள்ள போனேன்...
திரும்பவும் உள்ள 🎁பரிசுடன் வந்தவர்கள்... 🎁பரிசுடன் வராதவர்கள்-னு ரெண்டு கதவு இருந்துச்சு...
பரிசுடன் 🎁வராதவர்கள்-னு கதவு திறந்து உள்ள போனா...
மண்டபத்துக்கு வெளிய நிக்குறேன்🏰🤦♂️...
---------------------------------------------------
குழந்தையாகவே இருந்திருந்தால்...!!
---------------------------------------------------
👶 பொய் சொல்ல வேண்டியதில்லை...
👶 எதிர்பார்த்து ஏமாற வேண்டியதில்லை...
👶 வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை...
👶 கவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை...
👶 முகத்திற்கு முன் சிரித்துப்பேசி முதுகுக்குப்பின் குறைத்து பேச வேண்டியதில்லை...
👶 ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை...
👶 நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...!!
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக