நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. ஓடிடி தளங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தியேட்டர்கள் ஓபன் செய்த நிலையில் இருந்தாலும் குறிப்பிட்ட திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலும், பிரலமான வெப் சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு என குறைந்த ஒரு ஓடிடி தளங்களிலாவது ஸ்மார்ட் டிவி வைத்திருப்பவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
ரூ.199-க்கு கிடைத்த மொபைல் பயனர்களுக்கான அடிப்படை திட்டம் தற்போது ரூ.149 என்ற விலையில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ப்ரீமியம் திட்டங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.499-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.199 எனவும் ரூ.649 என்ற விலைக்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.499 எனவும் ரூ.799-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.649 எனவும் கிடைக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் தற்போது சிறந்த விலைக் குறைப்பை பெற்றுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் உறுப்பினராக மாற இது சரியான நேரமாகும்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓவர் தி டாப் ஓடிடி இயங்குதளமாக இருப்பது நெட்ஃபிளிக்ஸ். தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளம் மிகவும் மலிவாக மாறி இருக்கிறது. தளத்தின் அனைத்து திட்டங்களும் விலைக் குறைப்பை பெற்றிருக்கின்றன. மறுபுறம் அமேசான் பிரைம் சந்தா உறுப்பினர் விலை உயர்ந்த நிலையில் தற்போது அதன் முக்கிய போட்டியாளரான நெட்பிளிக்ஸ் விலைக் குறைப்பை பெற்றிருக்கிறது.
ரூ.199-க்கு கிடைத்த மொபைல் உறுப்பினர்களுக்கான அடிப்படை திட்டம் தற்போது ரூ.149 என கிடைக்கிறது. அதேபோல் ரூ.499-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.199 எனவும் ரூ.649 என்ற விலைக்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.499 எனவும் ரூ.799-க்கு கிடைத்த திட்டம் தற்போது ரூ.649 எனவும் கிடைக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது சிறந்த விலைக் குறைப்பை பெற்றுள்ளது. இது இதற்கு முன்பு இல்லாத நடவடிக்கையாகும், நெட்ஃபிளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலை குறையும் என்று தற்போது வரை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி தளத்தில் போட்டி அதிகரித்து வரும் நிலையில் இது விரைவாக வளர்வதற்கான நேரம் ஆகும் என கருதப்படுகிறது.

ரூ.149 விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தின் மூலம் சிறந்த வீடியோ தர அனுபவம் கிடைக்கிறது. அதேபோல் இது 480 பிக்சல் தர அனுபவத்தை கொண்டுள்ளது. இது மொபைல், டேப்லெட் உள்ளடக்க ஆதரவை கொண்டிருக்கிறது. அதேபோல் ரூ.199 விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தின் மூலம் சிறந்த வீடியோ தர அனுபவம் கிடைக்கிறது. அதேபோல் இது 480 பிக்சல் தர அனுபவத்தை கொண்டுள்ளது. இது மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர், டிவி உள்ளடக்க ஆதரவை கொண்டிருக்கிறது. ரூ.499 விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தின் மூலம் மிகச் சிறந்த வீடியோ தர அனுபவம் கிடைக்கிறது. அதேபோல் இது 1080 பிக்சல் தர அனுபவத்தை கொண்டுள்ளது. இது மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர், டிவி உள்ளடக்க ஆதரவை கொண்டிருக்கிறது. ரூ.649 விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தின் மூலம் மிகச் சிறந்த பிரமாண்ட வீடியோ தர அனுபவம் கிடைக்கிறது. அதேபோல் இது 4கே ப்ளஸ் எச்டிஆர் பிக்சல் தர அனுபவத்தை கொண்டுள்ளது. இது மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர், டிவி உள்ளடக்க ஆதரவை கொண்டிருக்கிறது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெவ்வேறு விலை அடிப்படையில் நான்கு சாதனங்கள் அணுகல், 2 சாதனங்கள் அணுகல் என வெவ்வேறு வீடியோ தர ஆதரவோடு வழங்குகிறது. பிற அனைத்து சந்தாக்கள் விலை அதிகரித்து வரும் நிலையில் நெட்ஃபிளிக்ஸ் சந்தாக்கள் விலை குறைந்து இருப்பது சிறந்த விஷயமாக இருக்கிறது. இந்த அறிவிப்பானது சந்தாதாரர்களை அதிகரிக்கவும் போட்டியாளர்களிடம் தங்களை நிலை நிறுத்தவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக