🔆 திதி : இரவு 10.43 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி.
🔆 நட்சத்திரம் : காலை 07.43 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.34 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 அனுஷம்
பண்டிகை
🌷 கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
🌷 குன்றக்குடி, திருப்புடைமருதூர், திருவிடைமருதூர் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
🌷 காலை பழனி ஸ்ரீஆண்டவர், தெய்வானை திருமணம், இரவு வள்ளி திருமணக்காட்சி.
வழிபாடு
🙏 வராக பெருமானை வழிபட தொழில் விருத்தி ஏற்படும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 வியாபாரப் பணிகளை செய்ய ஏற்ற நாள்.
🌟 மனை சார்ந்த செயல்களை தொடர சிறந்த நாள்.
🌟 தொழில் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
🌟 கால்நடை சார்ந்த செயல்களை செய்ய உகந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 11.22 AM முதல் 01.05 PM வரை
ரிஷப லக்னம் 01.06 PM முதல் 03.07 PM வரை
மிதுன லக்னம் 03.08 PM முதல் 05.18 PM வரை
கடக லக்னம் 05.19 PM முதல் 07.28 PM வரை
சிம்ம லக்னம் 07.29 PM முதல் 09.31 PM வரை
கன்னி லக்னம் 09.32 PM முதல் 11.32 PM வரை
துலாம் லக்னம் 11.33 PM முதல் 01.39 AM வரை
விருச்சிக லக்னம் 01.40 AM முதல் 03.51 AM வரை
தனுசு லக்னம் 03.52 AM முதல் 05.58 AM வரை
மகர லக்னம் 05.59 AM முதல் 07.55 AM வரை
கும்ப லக்னம் 07.56 AM முதல் 09.37 AM வரை
மீன லக்னம் 09.38 AM முதல் 11.17 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
இழுபறியாக இருந்துவந்த பாகப்பிரிவினை கைகூடிவரும். வேலை செய்யும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : மேன்மை உண்டாகும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். தானிய விற்பனையில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.
ரோகிணி : வரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆதரவு மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : புதுமை பிறக்கும்.
---------------------------------------
கடகம்
ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மறைமுக வருமானம் மேம்படும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்பு சாதகமாகும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
புனர்பூசம் : லாபம் உண்டாகும்.
பூசம் : ஆர்வம் ஏற்படும்.
ஆயில்யம் : அலைச்சல் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
சுரங்கப் பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்பு கிடைக்கும். செயல்களில் திருப்தியான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : பயணங்கள் கைகூடும்.
பூரம் : திருப்தியான நாள்.
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : உதவி கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சமூகப் பணிகளில் அசைச்சல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத அதிர்ஷ்டகாரமான வாய்ப்பு உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.
சுவாதி : லாபம் நிறைந்த நாள்.
விசாகம் : வாய்ப்பு உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சொத்துக்களின் மூலம் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மாற்றம் உண்டாகும். தந்தை வழி உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செஞ்சிவப்பு
விசாகம் : சோர்வு நீங்கும்.
அனுஷம் : விரயம் ஏற்படும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
இலக்கியப் பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
பூராடம் : எண்ணம் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆதரவான நாள்.
---------------------------------------
மகரம்
கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சிக்கல் குறையும்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
மனதளவில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். நுட்பமான விஷயங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : குழப்பங்கள் மறையும்.
சதயம் : தடைகள் நீங்கும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.
---------------------------------------
மீனம்
புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை தொடர்பான பணிகளில் சற்று கவனம் வேண்டும். அதிரடியான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதுவிதமான உணவுகளில் கவனம் வேண்டும். விவசாயப் பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
பூரட்டாதி : எண்ணம் கைகூடும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக