Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜனவரி, 2024

29-01-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தை 15 - திங்கட்கிழமை

🔆 திதி : அதிகாலை 05.42 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.

🔆 நட்சத்திரம் : மாலை 06.29 வரை பூரம் பின்பு உத்திரம்.

🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 உத்திராடம், திருவோணம்

பண்டிகை

🌷 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

🌷 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேக ஆராதனை.

🌷 திருமயம் ஸ்ரீஆண்டாள் வாகனத்தில் புறப்பாடு.

வழிபாடு

🙏 விநாயகரை வழிபட வினைகள் தீரும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 சங்கடஹர சதுர்த்தி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.

🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

🌟 மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு சிறந்த நாள்.

🌟 இயந்திரம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 11.02 AM முதல் 12.45 PM வரை 

ரிஷப லக்னம் 12.46 PM முதல் 02.47 PM வரை 

மிதுன லக்னம் 02.48 PM முதல் 04.59 PM வரை 

கடக லக்னம் 05.00 PM முதல் 07.08 PM வரை 

சிம்ம லக்னம் 07.09 PM முதல் 09.11 PM வரை 

கன்னி லக்னம் 09.12 PM முதல் 11.12 PM வரை 

துலாம் லக்னம் 11.13 PM முதல் 01.19 AM வரை 

விருச்சிக லக்னம் 01.20 AM முதல் 03.31 AM வரை 

தனுசு லக்னம் 03.32 AM முதல் 05.38 AM வரை 

மகர லக்னம் 05.39 AM முதல் 07.35 AM வரை 

கும்ப லக்னம் 07.36 AM முதல் 09.17 AM வரை

மீன லக்னம் 09.18 AM முதல் 10.57 AM வரை

 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடு குறையும்.
பரணி : செல்வாக்கு மேம்படும்.
கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்

வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். தொழில் நுட்ப செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். திட்டமிட்ட பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : எண்ணம் அதிகரிக்கும்.
ரோகிணி : தடைகள் குறையும்.
மிருகசீரிஷம் : சிந்தனை பிறக்கும்.
---------------------------------------
மிதுனம்

மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் மாற்றமான வாய்ப்பு உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

மிருகசீரிஷம் : வாய்ப்பு உண்டாகும். 
திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.
புனர்பூசம் : லாபம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்

வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். கல்விப் பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். வெளியூர் தொடர்புகளின் மூலம் மேன்மை ஏற்படும். கஷ்டம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்

புனர்பூசம் : வாய்ப்பு கிடைக்கும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்

செயல்பாடுகளில் உள்ள தடைகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பொது வாழ்வில் மாறுபட்ட சூழல் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : வாய்ப்பு கிடைக்கும்.
பூரம் : செயல்பாடுகளில் கவனம் வேண்டும். 
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி

தன வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். இயந்திர பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விவகாரங்கள் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். செய்யும் தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்பு குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9 
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : பொறுமை வேண்டும்.  
அஸ்தம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சித்திரை : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
துலாம்

தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் மீது ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும். 
சுவாதி : ஆர்வம் மேம்படும்.
விசாகம் : வாய்ப்பு கைகூடும். 
---------------------------------------
விருச்சிகம்

வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவு ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீதித்துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

விசாகம் : அறிமுகம் ஏற்படும்.
அனுஷம் : அனுபவம் உண்டாகும்.
கேட்டை : வரவுகள் சாதகமாகும்.
---------------------------------------
தனுசு

வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

மூலம் : ஒத்துழைப்பான நாள். 
பூராடம் : மாற்றம் பிறக்கும்.
உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------
மகரம்

குழந்தைகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : நெருக்கடிகள் நீங்கும்.
---------------------------------------
கும்பம்

உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். புதிய துறை சார்ந்த அறிமுகம் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சொத்து வழக்குகளில் அனுகூலமான முடிவு கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனை மேம்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயரதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : சிந்தனை மேம்படும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------தை 15 - திங்கட்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக