>>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 2 ஏப்ரல், 2024

    02-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    பங்குனி 20 - செவ்வாய்க்கிழமை

    🔆 திதி : மாலை 03.49 வரை அஷ்டமி பின்பு நவமி.

    🔆 நட்சத்திரம் : மாலை 06.42 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 கிருத்திகை, ரோகிணி

    பண்டிகை

    🌷 உப்பிலியப்பன் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கோவிலில் காலை சூர்ணாபிஷேகம், இரவு சுவாமி புன்னை மர வாகனத்திலும், தாயார் அலங்காரப்படி சட்டத்திலும் புறப்பாடு.

    🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    🌷 தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி.

    வழிபாடு

    🙏 பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.

    விரதாதி விசேஷங்கள் :

    💥 தேய்பிறை அஷ்டமி

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 கணிதம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

    🌟 பாதாள சாக்கடை தோண்டுவதற்கு உகந்த நாள்.

    🌟 கடன் அடைப்பதற்கு நல்ல நாள்.

    🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 06.50 AM முதல் 08.33 AM வரை

    ரிஷப லக்னம் 08.34 AM முதல் 10.35 AM வரை

    மிதுன லக்னம் 10.36 AM முதல் 12.47 PM வரை

    கடக லக்னம் 12.48 PM முதல் 02.56 PM வரை

    சிம்ம லக்னம் 02.57 PM முதல் 04.59 PM வரை

    கன்னி லக்னம் 05.00 PM முதல் 07.01 PM வரை

    துலாம் லக்னம் 07.02 PM முதல் 09.07 PM வரை

    விருச்சிக லக்னம் 09.08 PM முதல் 11.19 PM வரை

    தனுசு லக்னம் 11.20 PM முதல் 01.26 AM வரை

    மகர லக்னம் 01.27 AM முதல் 03.20 AM வரை

    கும்ப லக்னம் 03.21 AM முதல் 05.02 AM வரை

    மீன லக்னம் 05.03 AM முதல் 06.45 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
     இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

    அஸ்வினி : புரிதல் அதிகரிக்கும்.
    பரணி : மாற்றமான நாள்.
    கிருத்திகை : ஆர்வம் உண்டாகும். 
    ---------------------------------------
    ரிஷபம்

    மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமிர்த்தமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருக்கவும். விவேகம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 

    கிருத்திகை : குழப்பமான நாள்.
    ரோகிணி : அலைச்சல் ஏற்படும். 
    மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும். 
    ---------------------------------------
    மிதுனம்

    பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

    மிருகசீரிஷம் : கவலைகள் விலகும்.
    திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
    புனர்பூசம் : வாய்ப்பு கிடைக்கும்.
    ---------------------------------------
    கடகம்

    எதிலும் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உதவி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும். 
    பூசம் : அனுசரித்துச் செல்லவும். 
    ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.
    ---------------------------------------
    சிம்மம்

    குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்புகள் குறையும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

    மகம் : சேமிப்புகள் குறையும். 
    பூரம் : பயணங்கள் அதிகரிக்கும்.
    உத்திரம் : மேன்மை உண்டாகும்.
    ---------------------------------------
    கன்னி

    வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். பிரீதி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
    அஸ்தம் : ஏற்ற, இறக்கமான நாள்.
    சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
    ---------------------------------------
    துலாம்

    மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தொழில் சார்ந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

    சித்திரை : ஆதரவான நாள்.
    சுவாதி : மனப்பக்குவம் ஏற்படும்.
    விசாகம் : புரிதல் உண்டாகும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    விசாகம் : நிதானம் வேண்டும். 
    அனுஷம் : போட்டிகள் குறையும். 
    கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.
    ---------------------------------------
    தனுசு

    மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் சில முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

    மூலம் : ஆதரவு கிடைக்கும். 
    பூராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 
    உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
    ---------------------------------------
    மகரம்

    நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுபகாரிய தடைகள் விலகும். ஆசை மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

    உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும். 
    திருவோணம் : பொறுப்பு மேம்படும்.
    அவிட்டம் : தடைகள் விலகும்.
    ---------------------------------------
    கும்பம்

    எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். கூட்டாளிகளின் வழியில் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். ஆதரவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 

    அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
    சதயம் : ஒத்துழைப்பான நாள். 
    பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
    ---------------------------------------
    மீனம்

    உறவினர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளால் சேமிப்பு குறையும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

    பூரட்டாதி : சுபச்செலவுகள் ஏற்படும். 
    உத்திரட்டாதி : பொறுப்புகள் குறையும். 
    ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும். 
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக