Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

05-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

பங்குனி 23 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : காலை 09.59 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

🔆 நட்சத்திரம் : பிற்பகல் 02.57 வரை அவிட்டம் பின்பு சதயம்.

🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 திருவாதிரை, புனர்பூசம்

பண்டிகை

🌷 தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் மின்விளக்கு தீப அலங்காரத்துடன் ரத உற்சவம்.

🌷 திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை வாகனத்தில் புறப்பாடு.

🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

வழிபாடு

🙏 பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 ஏகாதசி

💥 சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற நாள்.

🌟 புதுப்பெண்ணை அழைப்பதற்கு உகந்த நாள்.

🌟 வாகனம் பயிலுவதற்கு நல்ல நாள்.

🌟 வேண்டுதலை நிறைவேற்ற உகந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 06.38 AM முதல் 08.21 AM வரை

ரிஷப லக்னம் 08.22 AM முதல் 10.24 AM வரை

மிதுன லக்னம் 10.25 AM முதல் 12.35 PM வரை

கடக லக்னம் 12.36 PM முதல் 02.45 PM வரை

சிம்ம லக்னம் 02.46 PM முதல் 04.47 PM வரை

கன்னி லக்னம் 04.48 PM முதல் 06.49 PM வரை

துலாம் லக்னம் 06.50 PM முதல் 08.56 PM வரை

விருச்சிக லக்னம் 08.57 PM முதல் 11.08 PM வரை

தனுசு லக்னம் 11.09 PM முதல் 01.15 AM வரை

மகர லக்னம் 01.16 AM முதல் 03.08 AM வரை

கும்ப லக்னம் 03.09 AM முதல் 04.50 AM வரை

மீன லக்னம் 04.51 AM முதல் 06.34 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
       இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். மனதளவில் தெளிவு ஏற்படும். சுகம் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

அஸ்வினி : லாபகரமான நாள்.
பரணி : ஆரோக்கியம் மேம்படும். 
கிருத்திகை : தெளிவு ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்

வியாபாரத்தில் இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மாறுபட்ட அனுபவங்களால் மனப்பக்குவம் ஏற்படும். உறவினர்களுடன் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் ஒருவிதமான திருப்தி ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் 

கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.
ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : திருப்தி ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்

அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சேமிப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : துரிதத்துடன் செயல்படுவீர்கள்.
திருவாதிரை : தேடல் பிறக்கும். 
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும். 
---------------------------------------
கடகம்

எதிலும் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். வியாபாரம் சார்ந்த அலைச்சல் மேம்படும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம் : அலைச்சல் மேம்படும். 
---------------------------------------
சிம்மம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 

மகம் : வாய்ப்புகள் கைகூடும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும். 
உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும். 
---------------------------------------
கன்னி

உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் தனவரவுகள் ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் 

உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும். 
அஸ்தம் : தனவரவுகள் ஏற்படும். 
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்

நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கைகூடும். புதிய வாய்ப்புகளின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். கற்பனை துறைகளில் மதிப்பு மேம்படும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பழுதடைந்த வாகனங்களை சீர் செய்வீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : சந்திப்பு ஏற்படும். 
அனுஷம் : தடைகள் விலகும்.
கேட்டை : மாற்றமான நாள்.
---------------------------------------
தனுசு

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த வியாபார சரக்குகள் விற்பனையாகும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன மஞ்சள் நிறம் 

மூலம் : தைரியம் பிறக்கும்.
பூராடம் : திருப்திகரமான நாள்.
உத்திராடம் : பகுத்தறிந்து செயல்படுவீர்கள். 
---------------------------------------
மகரம்

கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். அமைதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும். 
அவிட்டம் : குழப்பம் விலகும். 
---------------------------------------
கும்பம்

தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனை ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : புரிதல் உண்டாகும். 
சதயம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
பூரட்டாதி : சிந்தனை ஏற்படும்.
---------------------------------------
மீனம்

ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். கால் வலி ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும். 
உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும். 
ரேவதி : ஈடுபாடு உண்டாகும். 
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக