>>
  • இந்திரன் சாபம் நீங்கிய பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் – நாகை
  • >>
  • 18-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 26 ஏப்ரல், 2024

    26-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


    சித்திரை 13 - வெள்ளிக்கிழமை

    🔆 திதி : காலை 07.26 வரை துவிதியை பின்பு திரிதியை.

    🔆 நட்சத்திரம் : அதிகாலை 02.09 வரை விசாகம் பின்பு அனுஷம்.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 ரேவதி

    பண்டிகை

    🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்கு வாகனத்தில் புறப்பாடு.

    🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் வாகனத்தில் புறப்பாடு.

    🌷 திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை வாகனத்தில் புறப்பாடு.

    🌷 ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் பவனி வரும் காட்சி.

    வழிபாடு

    🙏 மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    விரதாதி விசேஷங்கள் :

    💥 சுபமுகூர்த்த தினம்

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 தெய்வம் பிரதிஷ்டை செய்ய சிறந்த நாள்.

    🌟 புதிய ஆடை, ஆபரணம் அணிய நல்ல நாள்.

    🌟 கல்வி கற்க ஏற்ற நாள்.

    🌟 விதை விதைக்க உகந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 05.23 AM முதல் 07.11 AM வரை

    ரிஷப லக்னம் 07.12 AM முதல் 09.14 AM வரை

    மிதுன லக்னம் 09.15 AM முதல் 11.25 AM வரை

    கடக லக்னம் 11.26 AM முதல் 01.34 PM வரை

    சிம்ம லக்னம் 01.35 PM முதல் 03.36 PM வரை

    கன்னி லக்னம் 03.37 PM முதல் 05.36 PM வரை

    துலாம் லக்னம் 05.37 PM முதல் 07.42 PM வரை

    விருச்சிக லக்னம் 07.43 PM முதல் 09.53 PM வரை

    தனுசு லக்னம் 09.54 PM முதல் 12.00 AM வரை

    மகர லக்னம் 12.01 AM முதல் 01.55 AM வரை

    கும்ப லக்னம் 01.56 AM முதல் 03.38 AM வரை 

    மீன லக்னம் 03.39 AM முதல் 05.19 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
     இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்களால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

    அஸ்வினி : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
    பரணி : தடுமாற்றங்கள் உண்டாகும். 
    கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும். 
    ---------------------------------------
    ரிஷபம்

    பிடிவாத குணம் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

    கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
    ரோகிணி : மதிப்பு மேம்படும். 
    மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும். 
    ---------------------------------------
    மிதுனம்

    பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கவலை விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம் 

    மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும். 
    திருவாதிரை : சாதகமான நாள்.
    புனர்பூசம் : மகிழ்ச்சி ஏற்படும்.
    ---------------------------------------
    கடகம்

    சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். மனதில் புதுமையான சிந்தனை தோன்றும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடு அதிகரிக்கும். அசதி விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் 

    புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும். 
    பூசம் : செலவுகளை தவிர்க்கவும். 
    ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும். 
    ---------------------------------------
    சிம்மம்

    மனை சார்ந்த வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

    மகம் : ஒத்துழைப்பு மேம்படும். 
    பூரம் : மாற்றம் ஏற்படும். 
    உத்திரம் : ஆதாயம் கிடைக்கும். 
    ---------------------------------------
    கன்னி

    உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

    உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
    அஸ்தம் : சுபமான நாள்.
    சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
    ---------------------------------------
    துலாம்

    கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைபட்ட தனவரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். அச்சம் மறையும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

    சித்திரை : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். 
    சுவாதி : நன்மை உண்டாகும்.
    விசாகம் : மனக்கசப்புகள் குறையும். 
    ---------------------------------------
    விருச்சிகம்

    இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

    விசாகம் : அனுகூலம் ஏற்படும். 
    அனுஷம் : அனுபவம் உண்டாகும்.
    கேட்டை : பிரச்சனைகள் நீங்கும். 
    ---------------------------------------
    தனுசு

    ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான விஷயங்களில் அனுபவம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

    மூலம் : மதிப்பளித்துச் செயல்படவும்.
    பூராடம் : தெளிவு பிறக்கும்.
    உத்திராடம் : அனுபவம் உண்டாகும். 
    ---------------------------------------
    மகரம்

    குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்களின் வருகையால் சில மாற்றங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் 

    உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
    திருவோணம் : சோர்வுகள் குறையும். 
    அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
    ---------------------------------------
    கும்பம்

    மனதளவில் வித்தியாசமான சிந்தனை தோன்றும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பகை விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 

    அவிட்டம் : அனுபவம் கிடைக்கும். 
    சதயம் : ஒத்துழைப்பான நாள்.
    பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
    ---------------------------------------
    மீனம்

    உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

    பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும். 
    உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும். 
    ரேவதி : சுறுசுறுப்பான நாள்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக